தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

நானும் என்னடா QL-ல நம்ம ஆளுங்களையே காணோமே என்று நினைத்தேன்.உங்கள் எல்லோரையும் கண்டதும் மிகவும் சந்தோசமாக உள்ளது.தொடரட்டும் தமிழ்த்தொண்டு!